☀️

ஸ்வஸ்திகா ஜோதிட சேவைகள்

— Celestial Harmony —

வேத ஜோதிடத்தின் ஆழமான ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் ஜாதகத்தின் நுணுக்கங்களையும் கிரக அமைப்புகளையும் ஆராய்ந்து, வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள உதவும் தெளிவான மற்றும் நம்பகமான வழிகாட்டுதலை வழங்குகிறோம்.

✦ Featured Article / சிறப்பு கட்டுரை

ஜோதிடம் – விதியை மாற்றும் மந்திரமல்ல; சரியான பாதையை காட்டும் அறிவியல்

ஜோதிட, ஆன்மீக கட்டுரைகள் வாசிக்க ..

எங்கள் நட்சத்திர ஜோதிட சேவைகள்

Our Sacred Services

விண்மீன் நுழைவாயிலைக் கிளிக் செய்து அதன் சூட்சும இரகசியங்களைக் கண்டறியவும் / Click a cosmic portal to align details

திருமணப்பொருத்தம்

Marriage Matching

மன ஒற்றுமை, ஆரோக்கியம், வம்ச பலம், சுமங்கலி யோகத்தை ஜாதக வழியே உறுதி செய்தல்.

சுபநேரம் & முகூர்த்தம்

Auspicious Timing

கிரகப்பிரவேசம், புதிய தொழில் மற்றும் சுபகாரியங்கள் தொடங்க உகந்த நட்சத்திர முகூர்த்த நேரம்.

பெயர்ச்சி பலன்கள்

Annual Transits

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகள் உங்கள் ராசிக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள்.

பரிகார முறைகள்

Remedial Guidance

கிரக தோஷங்களின் வீரியத்தைக் குறைத்து நற்பலன்களைத் தரும் எளிய வேத வழிபாட்டு முறைகள்.

ஜாதகம் கணித்தல்

Horoscope Reading

குடும்பம், தொழில், கல்வி, ஆரோக்கியம் மற்றும் தசா-புத்தி அடிப்படையிலான முழுமையான பலன்கள்.

Astrologer Swasthigah

About the Astrologer

எம்மைப் பற்றி

பிரம்மஸ்ரீ ப. சோமசேகரசர்மா J.P. அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் சம்ஸ்கிருத பண்டிதர், எழுத்தாளர், தமிழாசிரியர் பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்ஷரசர்மா அவர்கள் ஆவர்.

இவர் தனது தாயாரிடமிருந்தும் ஜோதிட அறிவைப் பெற்று, நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் கோவிலின் சிவஸ்ரீ தியாகராஜ குருக்கள் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜோதிடக் கல்வியைப் பெற்றவர். அதனுடன் குடும்ப மரபாகக் கிடைத்த ஞானத்தையும் இணைத்து, ஜோதிடத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் ஆவார்.

Contact Now

தொடர்புகொள்ள

🌌

Direct WhatsApp Guidance

ஜோதிட ஆலோசனை மற்றும் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக எமது வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி அனுப்பவும். கேள்விகளைப் பகிர்ந்து உங்கள் வாழ்வியல் பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

WhatsApp மூலம் தொடர்புகொள்ள

உடனடி வாட்ஸ்அப் இணைப்பு: +94 77 341 5185

Full View